chennai ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு: வலுக்கும் கண்டனங்கள் நமது நிருபர் செப்டம்பர் 24, 2024 மதச்சார்பின்மை குறித்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.